Digial Media வில் Youtube தளத்தில் IRFAN VIEW என்று ஒரு சேனல் வைத்துள்ளார். அவர் பெயர் இர்பான், அவரின் தந்தை ஆட்டோ மேற்கூரை அமைக்கும் தற்கால தொழில் செய்பவர். அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.{prs tamizha}
இவரது வீட்டின் வாடகையானது 1200ரு. அந்த ருபாய் இர்பான் சிறு வயதில் இருக்கும் போது அவரது வீட்டில் இந்த வீட்டு வாடைகையினை செலுத்த இயலாத நிலையில் இருந்தார்கள்.
அந்நிலையில் இர்பான் வீட்டு முதலாலி வருகிறார் அவர் வந்து வீடு வாடகையினை கேட்கிறார்.
அப்போது இர்பான் பயந்து வீடு வாடகையினை கேட்கிறார் என்று ஒளிந்து கொள்கிறான்.
ஏன் என்றால் அவரின் அம்மா கெஞ்சுவதை கண்டு மனம் உடைந்துவிடக்கூடாது என்று ஒளிந்து கொள்கிறார். இர்பான் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் தற்போது வீட்டு வாடகையை சுலபமாக செலுத்த இயலுகிறது. இர்பானுக்கு மீன் என்றாம் பிடித்தம். {prs tamizha}
ஆனால் வீட்டில் காசு இல்லாத காரணத்தால் 10 ருபாய்கு மீன் வாங்கி வந்து சமைத்து கொடுப்பார் அவரது தாயார் ஏனென்றால் இர்பானுக்கு மீன் பிடித்தம் என்பதால். இர்பான் பள்ளிக்கூடம் செல்லும் போது அவரின் உருவத்தோற்றத்தை வைத்து சிறுவர்கள் மற்றும் பார்க்கின்றவர்கள் அவரை கேலி செய்வதால் அவரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது அவ்வப்போது அவர் உடல் அமைப்பை மாற்றி கொள்ள விளையாட்டில் கலந்து கொள்ளலாம் என்று எண்ணி செல்லும் போது அங்கே அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் இர்பான் தான் பள்ளிக்கூடம் செல்லமாட்டேன் என்று வீட்டில் தாயாரிடம் கூறி அலுது புலம்புகிறார். {prs tamizha}
அந்த வேளையில் தாயார் கூறுவன என் மகன் மதிப்பெண் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை. என் மகன் சரியான நேரத்தில் பள்ளி செல்ல வேண்டும், பள்ளிக்கூடம் விடுமுறை எடுக்க கூடாது, ஆசிரியர் சொல் பேச்சு கேட்க வேண்டும். என் மகன் ஒழுக்கத்தில் மட்டுமே சிறந்து விளங்க வேண்டும் என்று தாயார் எண்ணுகிறார். {prs tamizha}
அவ்வாறு தாயார் சொல்லுகையில் இர்பான் மனதில் 3 விஷயங்கள் தோன்றுகிறது அது என்னவென்றால் 1) என்னை யாரேனும் குண்டு என்று கேலி செய்யக்கூடாது 2) மீன் பிடிக்கும் அதனால் மீன் சாப்பிடனும் 3) வீட்டு வாடகை கேட்டு யாரேனும் எனது வீட்டு வாசலிற்கு வர கூடாது என்று நினைக்கிறார். இந்த 2 விஷயங்களை சிந்தித்து சில நாட்களும் கடந்து செல்லுகையில் இர்பான் அமெரிக்காவில் ஒரு பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது அப்போது செய்முறை நடக்கிறது அந்த செய்முறையில் இர்பான் தேர்ந்தெடுக்கப்படுகிறார். {prs tamizha}
அப்போது இவர் நன்றாக படிக்க வில்லை என்றாலும் இவரின் ஒழுக்க செயல்பாடுகள் மிகவும் கூர்மையானவை என்பதால் இவரை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம் என்கிறார்கள்.
அமெரிக்காவில் இர்பான் அவரின் தாழ்வு மனப்பான்மை உடைக்கப்படுகிறது ஏன் என்றால் அவர் அங்கு கற்றுகொண்டது உனக்கு எதும் வேண்டுமென்றால் அதை நீதான் செய்து ஆக வேண்டும். என்று கூறி இந்தியா வருகிறார். {prs tamizha}
இந்தியாவிற்கு வந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்ததும் கல்லூரி செல்கிறார். அப்போது தான் அவருக்கு Youtube சேனல் துவங்கலாம் என்று யோசனை வருகிறது அப்போது அவரது கையில் கைபேசி இல்லை. அவர் கல்லூரி முடித்ததும் ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கிறது அங்கே அவரக்கு இரவு நேர கால வேலை பார்க்கிறார். {prs tamizha}
அப்போது அவரின் முதல் மாத வருமானத்தை வைத்து ஒரு கைபேசி வாங்கலாம் என்று நினைக்கிறார். கைபேசி வாங்கிய பின் தனக்கு பிடித்தமான விஷயங்களை போடலாம் என்று நினைக்கிறார். அப்போது நான் நல்ல முறையில் பிரபலமாவேன் என்று நினைக்கிறார். நம்மை சிறுவயதில் கிண்டல் செய்தவர்கள் மீண்டும் இதன் மூலம் கேலி செய்வார்களா என்று நினைக்கிறார். {prs tamizha}
பின் அவர் கைவிடுகிறார் அந்த பழைய நினைவுகளை துறத்தி கடைசி வரை இவர்களா நம்முடன் வருவார் நாம் தான் நம்மை பாத்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அவர் பதிவேற்றம் செய்யதுவங்குகிறார் அவர் நினைத்த வேலையை. {prs tamizha}
Irfan is a famous YouTuber who is famous for the name Irfan views. He is born on 13 June 1993 in Chennai. He is 27 years old, he posts food vlogs in Tamil on his channel called Irfan's View.
தனிப்பட்ட வாழ்க்கை
இர்பான் ஒரு பிரபலமான யூடியூபர், இர்பான் காட்சிகள் என்ற பெயருக்கு பிரபலமானவர். இவர் 1993 ஜூன் 13 அன்று சென்னையில் பிறந்தார். அவருக்கு 27 வயது, அவர் தனது சேனலில் இர்பான் வியூ என்ற தமிழில் உணவு வோல்களை இடுகிறார். அஞ்சுமான் இ ஹிமாயத் இ இஸ்லாம் பள்ளி மற்றும் தி நியூ கல்லூரியில் கல்லூரியில் பயின்றார். பி.காம் படிப்பை முடித்தார். இவரது தந்தை நாசர் மற்றும் அவரது தாய் ரெஜினா. {prs tamizha}
தொழில்
அவர் தனது யூடியூப் சேனலில் மிகவும் பிரகாசமான எதிர்காலம் கொண்டவர். அவர் சில வீடியோக்களைப் பதிவேற்றுவதைப் போலவே 50,000 பார்வைகளையும் பெறுகிறார். முதலில், அவர் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கியபோது, வோல்கர்கள் யூடியூபிலிருந்து வருவாயைப் பெறுவார்கள் என்று அவருக்குத் தெரியாது. {prs tamizha}
இருப்பினும், அவர் தனது முழு நேரத்தையும் யூடியூபில் கொடுக்க முடிவு செய்தார், அவர் வெற்றி பெற்றார். அவர் இதற்கு முன்பு சி.எஸ் ஆக விரும்பினார், ஆனால் அவர் யூடியூப்பை நோக்கி மாறினார். அவர் வெவ்வேறு உணவகங்களுக்குச் சென்று உணவை மதிப்பாய்வு செய்கிறார் மற்றும் தமிழில் சேனலில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஒரு யூடியூப் சேனலை உருவாக்குவது அவரது ஆர்வமாக இருந்தது, அதை முதலில் அவரது பெற்றோர் எதிர்த்தனர், ஆனால் இறுதியில், அவர் வெற்றி பெற்றார். அவர் இன்னும் வீடியோக்களைச் செய்கிறார், அது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை போன்றது.{prs tamizha}
Name : Irfan
DOB : 13 June 1993
Age : 27
Native : Chennai
Lives : Chennai
School : Anjuman E Himayath E Islam
College : The New College
Qualification : B.com
Father Name : Nasar
Mother Name : Regina
Married/Unmarried : Unmarried
Salary : 1 lakh to 1.30 lakhs
Net Worth : Overall YouTube income 35 lakhs to 40 lakhs
Post a Comment
💐💐 Thanks for your comments. have a nice day. 💐💐